பிரித்தானியாவில் ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மீறினால் 1,000 பவுண்ட் அபராதம்

united kingdom
By Kaviarasan Apr 15, 2021 11:44 AM GMT
Report

 பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான ஓட்டுனர்கள் காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டி வருவதால், அவர்கள் அதை புதுபிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Driver and Vehicle Licensing Agency புள்ளிவிவரங்களின் படி சுமார் 2 மில்லியன் ஓட்டுனர்கள் உரிமத்தின் புகைப்பட அட்டைகள் காலாவதியாகவிட்டன.

அப்படி காலாவதியான ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், பொலிசாரால் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மீறினால் 1,000 பவுண்ட் அபராதம் | Martin Lewis Issues 1000 Fine

நுகர்வோர் நிபுணர்(Consumer expert ) மார்ட்டின் லூயிஸ், காலாவதியான ஆவணங்களின் நீட்டிப்பு முடிவுக்கு வருவதால், ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வாரத்தின் MoneySavingExpert செய்தி கடிதத்தில், வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக,  £ 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொற்றுநோய் உச்சத்தில் இருந்த போது, Driver and Vehicle Licensing Agency-யால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் திகதி முதல் டிசம்பர் 31-ஆம் திகதி வரை காலாவதியாகவுள்ள அனைத்து உரிமங்களும் 11 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மீறினால் 1,000 பவுண்ட் அபராதம் | Martin Lewis Issues 1000 Fine

இதனால், கடந்த ஆண்டின் துவக்கத்தில் புதுப்பிக்கப்பட வேண்டியவை இப்போது புதுப்பிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, உங்கள் உரிமம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலாவதியானால், அதை அக்டோபர் 2021-ஆம் ஆண்டு புதுப்பிக்க வேண்டும்.

இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதத்தில் காலாவதியானவை இந்த மாதத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியான உரிமங்கள் அவற்றின் புதுப்பித்தலுக்கான திகதியை கடந்துள்ளது.

அதன் படி பார்த்தால், சுமார் 2 மில்லியன் ஓட்டுனர் உரிமங்கள் காலவதியாகியுள்ளன. ஓட்டுனர் உரிமத்தின் புகைப்படத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் 14 பவுண்ட் செல்வாகும், அதே சமயம் தபால் மூலம் என்றால் அது 17 பவுண்ட் செலவாகும்.

மேலும், ஓட்டுநர் உரிமத்தில் பிரிவு 4-யில் உங்களுடைய ஓட்டுனர் உரிமம் காலாவதியானதா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும்.

அதுமட்டுமின்றி, நீங்கள் சமீபத்தில் உங்கள் பெயரை மாற்றியிருந்தால் அல்லது உங்கள் முகவரி சரியாக இல்லாவிட்டால், நீங்கள் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டால் பெரும் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த பெயர் மற்றும் முகவரி மாற்றங்களை நீங்கள் இலவசமாக ஆன்லைனில் அல்லது தபால் மூலம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US