Creta-விற்கு போட்டியாக Maruti Suzuki வெளியிடவுள்ள புதிய SUV கார்
மாருதி சுசூகி நிறுவனம் 2025 செப்டம்பர் 3-ஆம் திகதி புதிய மிட்-சைஸ் SUV காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது நிறுவனத்தினுள் Y17 என குறிப்பிடப்படும் இந்த மொடல் Maruti Escudo என அழைக்கப்படுகிறது. ஆனால், இறுதியில் பெயர் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இது Brezza மற்றும் Grand Vitara மொடல்களுக்கு இடையில் அமையும். மேலும் இது Maruti Arena டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யப்படும்.
இந்தக் கார் இந்தியாவின் மிட்-சைஸ் SUV சந்தையில் Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq, Volkswagen Taigun மற்றும் Honda Elevate போன்ற பிரபல மொடல்களுடன் போட்டியிடும்.
இந்த புதிய அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதில் Grand Vitara-வில் கொடுக்கப்பட்டுள்ள எஞ்சின் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மொடல் மாருதி சுஸுகியின் SUV சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Escudo SUV launch 2025, Maruti Suzuki new SUV September, Hyundai Creta rival SUV India, Maruti Y17 SUV specs and features, Maruti Arena SUV 2025, Grand Vitara vs Escudo comparison, Maruti mid-size SUV India, Upcoming SUVs in India 2025, Maruti Escudo vs Kia Seltos