ஜூன் மாதம் முதல் மாருதி சுசூகி கார் விலை உயர்வு

Maruti Suzuki
By Ragavan May 22, 2026 02:39 PM GMT
Report

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசூகி, ஜூன் 1, 2026 முதல் தனது அனைத்து மொடல்களுக்கும் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மொடல் அடிப்படையில், அதிகபட்சம் ரூ.30,000 வரை விலை உயர்வு அமுல்படுத்தப்படும்.

தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை.? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை.? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்தல் மற்றும் பெருகும் பணவீக்கம் காரணமாக விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவன தெரிவித்துள்ளது.

இதுவரை உள்துறை செயல்திறன் மேம்பாட்டின் மூலம் செலவுகளை சமாளித்து வந்ததாக கூறும் நிறுவனம், தற்போது ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் பக்கம் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.

Maruti Suzuki price hike June 2026, Car prices increase India, Maruti Suzuki inflation impact, Maruti Suzuki Rs 30000 hike, Indian car market price rise, Hyundai Tata MG car price hike #MarutiSuzuki #CarPriceHike #IndianCars #AutomobileNews #InflationImpact #CarMarketIndia #MG #TataMotors #Hyundai

மாருதி சுசூகி, ஜனவரி 2026-இல் விலை உயர்த்த திட்டமிட்டிருந்தாலும், சிறிய ரக கார் விற்பனை அதிகரித்ததால் அப்போது அதை ஒத்திவைத்தது.

முதன்முதலில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, குறைந்த தாக்கம் கொண்ட விலை உயர்வை மேற்கொண்டுள்ளதாக, நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறியுள்ளார்.

மொடல் வாரியாக விலை உயர்வு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், ரூ.30,000-க்கு மேல் உயர்வு இருக்காது என நிறுவனம் உறுதி செய்துள்ளது.

 இதற்கு முன், MG Motor, Tata Motors ஏப்ரல் மாதத்தில் விலை உயர்த்தியிருந்தன. Hyundai மே மாதத்தில் விலை உயர்த்தியது. BYD ஜூலை 2026-இல் 2 சதவீதம் வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#MarutiSuzuki #CarPriceHike #IndianCars #AutomobileNews #InflationImpact #CarMarketIndia #MG #TataMotors #Hyundai 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US