வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

Maruti Japan Electric Vehicle India Aircraft
By Ragavan Feb 12, 2024 01:23 PM GMT
Report

நாளுக்கு நாள் அதிநவீன தொழில்நுட்பம் வந்துகொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் கார்கள் உற்பத்தி எளிதாகி வருகிறது.

முன்னதாக ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரித்த நிறுவனங்கள் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளன.

உலகில் 3 பேருக்கு மட்டுமே சொந்தமான மிக விலையுயர்ந்த கார்., அடேங்கப்பா இவ்வளவு விலையா?

உலகில் 3 பேருக்கு மட்டுமே சொந்தமான மிக விலையுயர்ந்த கார்., அடேங்கப்பா இவ்வளவு விலையா?

அந்த வரிசையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான 'Maruti Suzuki' முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஜப்பானின் தாய் நிறுவனமான சுசூக்கியுடன் (Suzuki) இணைந்து Electric Air Copter-ஐ  உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Maruti Suzuki electric air copters, Maruti Suzuki SkyDrive, Maruti Suzuki, electric air copters, Suzuki, SkyDrive, Make In India,வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

இந்த 'எலக்ட்ரிக் ஏர் காப்டரில்' விமானியுடன் மூன்று பயணிகள் பயணம் செய்யலாம்.

இந்த 'எலக்ட்ரிக் ஏர் காப்டர்கள்' இது ட்ரோன்களை விட பெரியது மற்றும் வழக்கமான ஹெலிகாப்டர்களை விட சிறியது.

எலக்ட்ரிக் ஏர் காப்டரின் எடை வழக்கமான ஹெலிகாப்டரில் பாதி, அதாவது 1.4 டன். இந்த அளவிற்கு எடை குறைவாக இருப்பதால், அதனை வீட்டின் மொட்டை மாடியில் தரையிறக்கலாம் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த 'எலக்ட்ரிக் ஏர் காப்டரை' உருவாக்கும் பணியில் மாருதி சுசூக்கி ஈடுபட்டுள்ளது.

IPL 2024: CSK பிராண்டு அம்பாசிடராக நியமிக்கப்பட்ட பாலிவுட் அழகி

IPL 2024: CSK பிராண்டு அம்பாசிடராக நியமிக்கப்பட்ட பாலிவுட் அழகி

முதலில் ஜப்பான், பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியா சந்தையில் மின்சார ஏர் காப்டர்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சாலையில் Uber மற்றும் Ola Cab சேவைகளைப் போலவே, மாருதி சுஸுகியின் 'எலக்ட்ரிக் ஏர் காப்டர்கள்' விமான டாக்ஸிகளாகப் பயன்படுத்தப்படலாம்.

இந்த செயல்முறை வெற்றியடைந்தால், பொதுப் போக்குவரத்தில் புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஏர் காப்டர்களை இந்திய சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த உற்பத்தி செலவில் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் Maruti Suzuki ஆர்வம் காட்டி வருகிறது.

Maruti Suzuki electric air copters, Maruti Suzuki SkyDrive, Maruti Suzuki, electric air copters, Suzuki, SkyDrive, Make In India,வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

சுசுகி மோட்டார் குளோபல் ஆட்டோமொபைல் திட்டமிடல் துறையின் உதவி மேலாளர், கென்டோ ஓகுரா, இந்தியாவில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உண்மையான நிலைமைகளை ஆய்வு செய்ய விமானப் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டாளரான 'DGCA ' உடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.

மாருதி சுஸுகி தனது எலக்ட்ரிக் ஏர் காப்டருக்கு 'ஸ்கை டிரைவ்' (SkyDrive) என்று பெயரிடவுள்ளது.

இது 2025-ஒசாகா எக்ஸ்போவில் 12 யூனிட் மோட்டார்கள் மற்றும் ரூட்டர்களுடன் காட்சிப்படுத்தப்படும். இது முதலில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விற்கப்படும். ஆனால், 'Make In India' திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மின்சார விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.

Maruti Suzuki electric air copters, Maruti Suzuki SkyDrive, Maruti Suzuki, electric air copters, Suzuki, SkyDrive, Make In India,வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

இந்த மின்சார ஏர் காப்டரின் மின்மயமாக்கலின் மூலம், அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் கணிசமாகக் குறையும். உற்பத்திச் செலவு, பராமரிப்புச் செலவும் குறையும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Maruti Suzuki electric air copters, Maruti Suzuki SkyDrive,  Maruti Suzuki, electric air copters, Suzuki, SkyDrive, Make In India

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US