Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Maruti Maruti Suzuki
By Ragavan Mar 12, 2024 08:25 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பாரிய கார் தயாரிப்பு நிறுவனமான Maruti Suzuki, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ.87 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

Grand Vitara, Ignis, Baleno, Ciaz, Jimny மற்றும் XL6 மாடல்களுக்கு இந்த மாத இறுதி வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

கிராண்ட் விட்டாராவிற்கு ரூ. 87 ஆயிரம் தள்ளுபடி

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Grand Vitara-வை வாங்குபவர்களுக்கு ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றை மாருதி சுஸுகி வழங்குகிறது.

இருப்பினும், CNG Variant-ல் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. 

பலேனோவில் ரூ.57 ஆயிரம் வரை பலன்கள்

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

பிரீமியம் ஹேட்ச்பேக் காரான Baleno-விற்கு அதிகபட்சமாக ரூ.57 ஆயிரம் வரை தள்ளுபடியை மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

ரொக்க தள்ளுபடி ரூ.35 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.7,000 வழங்கப்பட்டுள்ளது.

Baleno CNG வகைக்கு ரூ.10,000 ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மொத்தம் ரூ.25,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Ignis காருக்கு 62 ஆயிரம் தள்ளுபடி

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Maruti Suzuki Ignis காருக்கு அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும்.

ரொக்க தள்ளுபடி ரூ.40 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.7,000 வழங்கப்படும்.

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

Maruti Suzuki Baleno அடிப்படையிலான Crossover Fronx மீது ரூ.27,000 மற்றும் XL6 MPVக்கு ரூ.20,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Ciaz-க்கு ரூ.60 ஆயிரம் தள்ளுபடி

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Mid range Sedan காரான Ciaz மீது ரூ.60 ஆயிரம் வரை சலுகைகளை வழங்கியுள்ளது.

இதில் ரொக்க தள்ளுபடி ரூ.25 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25 ஆயிரம், கார்ப்பரேட் போனஸ் ரூ.10 ஆயிரம் ஆகியவை அடங்கும்.  

Make In India: மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் என்ன?

Make In India: மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் என்ன?

Maruti Suzuki Jimny

Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers, Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Jimny காருக்கு ரூ.53 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.50 ஆயிரம் ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.3000 கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

  Maruti Suzuki Jimny, Maruti Suzuki Ciaz, Maruti Suzuki Baleno, Maruti Suzuki XL6, Maruti Suzuki Ignis, Maruti Suzuki Grand Vitara, Maruti Sizuki new offers

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US