Swift 4th Gen கார் விரைவில் CNG வகை அறிமுகம்., Mileage எவ்வளவு கிடைக்கும்?
நான்காவது தலைமுறையாக சந்தையில் கிடைக்கும் Swift-ல் விரைவில் CNG மொடலும் விற்பனைக்கு வர உள்ளது.
அதற்கான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிறுவனம் அடுத்த சில மாதங்களில் இந்த மொ டலை சந்தையில் வெளியிட உள்ளது.
1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z-சீரிஸ் NA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும், நான்காம் தலைமுறை Swift காரின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சமாக நிரநயிக்கப்பட்டுள்ளது.
இதன் CNG variant-ன் விலை ரூ.90 ஆயிரம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Swift காரின் Petrol variant ஒரு லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், CNG variant கிலோவிற்கு 32 கிமீ மைலேஜையும் தரும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki Swift 4th gen car, Maruti Suzuki Swift CNG Variant, Swift CNG Price, Swift CNG Mileage