புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்ய மாருதி-டொயோட்டா திட்டம்

Toyota Electric Vehicle India Maruti Suzuki
By Ragavan Oct 04, 2026 03:48 PM GMT
Report

Maruti and Toyota to launch new Electric Cars: மாருதி மற்றும் டொயோட்டா நிறுவங்கள் புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா, மின்சார வாகன (EV) சந்தையில் தங்கள் பங்கினை விரிவுபடுத்தும் திட்டத்தில் தீவிரமாக செயல்படுகின்றன.

Maruti-Toyota-EVs-YMC-to-EWX-Launch

தற்போது, மாருதி சுசூகி eVitara மின்சார SUV-ஐ விற்பனை செய்கிறது. அதே வாகனத்தின் டொயோட்டா பதிப்பு e-Bella ஆகும்.

அடுத்ததாக, மாருதி சுசூகி YMC Electric MPV-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது SUV போன்ற உயரமான வடிவமைப்புடன், Heartect-e skateboard பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. 49kWh மற்றும் 61.1kWh பேட்டரி விருப்பங்களுடன், 543 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த MPV, Kia Carens Clavis EV, BYD eMAX7, VinFast VF MPV 7, மற்றும் Mahindra XEV 9S போன்ற வாகனங்களுடன் போட்டியிடும்.

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

மேலும், மாருதி சுசூகி EWX அடிப்படையிலான மின்சார ஹாட்ச்பேக்-ஐ உருவாக்கி வருகிறது. 2023 ஜப்பான் மோபிலிட்டி ஷோவில் அறிமுகமான EWX கான்செப்ட் அடிப்படையில், 3.4 மீட்டர் நீளமுள்ள சிறிய கார், MG Comet EV-க்கு நேரடி போட்டியாளராக இருக்கும். K-EV பிளாட்ஃபார்மில் உருவாகும் இந்த வாகனம், குறைந்த விலை EV சந்தையை குறிவைக்கும்.

டொயோட்டா, மாருதி YMC MPV-க்கு தனது பதிப்பை வெளியிட உள்ளது. eVitara - eBella போல, YMC-க்கும் டொயோட்டா தனித்துவமான வடிவமைப்பை வழங்கும். அதேபோல், EWX ஹாட்ச்பேக்-க்கும் டொயோட்டா தனது பதிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.

UAE Lottery-யில் ரூ.13 கோடி வென்ற இந்தியர் - ஒரு எண்ணில் தவறிய 30 மில்லியன் ஜாக்பாட்

UAE Lottery-யில் ரூ.13 கோடி வென்ற இந்தியர் - ஒரு எண்ணில் தவறிய 30 மில்லியன் ஜாக்பாட்

இந்திய EV சந்தையில் இந்த மாருதி-டொயோட்டா கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை ஹாட்ச்பேக் முதல், நீண்ட பயண திறன் கொண்ட MPV வரை, பல்வேறு வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

உலகின் ஏழாவது பெரும் பணக்காரர் ஆனார் ஜென்சன் ஹுவாங் - சொத்து மதிப்பு 200 பில்லியன்

உலகின் ஏழாவது பெரும் பணக்காரர் ஆனார் ஜென்சன் ஹுவாங் - சொத்து மதிப்பு 200 பில்லியன்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US