ரோட்டு கடை மசாலா டீ .. வீட்டிலேயே எளிதில் செய்து விடலாம்!
Ginger
Healthy Food Recipes
Milk
By Kirthiga
பெரும்பாலானவர்களுக்கு காலையில் ஒரு கப் டீ குடித்தால் தான் அன்றைய நாளே புத்துணர்ச்சியுடன் தொடங்கும்.
இஞ்சி டீ, ஏலக்காய் டீ, நாட்டு சர்க்கரை கலந்த டீ என பலவகைகளில் அதன் ருசியை ருசிக்கின்றனர்.
பால், சர்க்கரை, தேயிலை தூள் கொண்டு டீ பெரும்பாலும் தயாராகிறது, பலருக்கும் வீட்டில் தயாரிக்கும் டீக்கும், ரோட்டு கடையில் அருந்தும் டீக்கும், ஹொட்டல்களில் அருந்தும் டீக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது என உணர்ந்திருப்போம்.
இந்த பதிவில் மிகவும் ருசியான டீ தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
இஞ்சி
- பட்டை
- ஏலக்காய் - 03
-
கிராம்பு - 04
-
பால்
-
தேயிலை
-
தண்ணீர் - 01 கப்
- சர்க்கரை - 02 தே.கரண்டி
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் இஞ்சி,பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் ஒரு சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதித்துக்கொண்டிருக்கும் கலவையுடன் தேயிலை சேர்த்து மீண்டும் நிறம் மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- நிறம் மாறி கொதித்தவுடன் அதில் பால் சேர்த்து கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி வடிக்கட்டி குடித்தால் சுவையான மசாலா டீ தயார்!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US