நீருக்கடியில் மூழ்கிய கதிரேசன் கோவில்; கோவில் உள்ளே காதல் ஜோடிகள் செய்வது சரியா?
இலங்கையில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது என்பது யாரும் அறிந்ததே.
இலங்கையில் தான் பஞ்ச ஈச்சரங்கள் காணப்படுகின்றது. இவ்வாறு பல கோவில்கள் இருந்தாலும், ஒரு சில கிராமத்தில் இருக்கும் கோவில்கள் மக்கள் மத்தியில் பெரிதும் தெரியாமல் இருக்கும்.
அந்தவகையில் லங்காசிறியும் ஒரு பயணத்தின் ஊடாக ஒரே நிலத்தில் 4 மதங்களின் சைவதலங்கள் அமைந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலும் அந்த கோவில், பள்ளிவாசல், தேவாலயம் மற்றும் விகாரை என்பவை மழை காலத்தில் நீருக்கடியில் மூழ்கியிருப்பதாகவும், மழை காலம் முடிவுற்றதும் கிராமவாசிகள் அந்த இடத்தை துப்பரவு செய்து திருவிழா செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கோவில் வரலாறு மற்றும் அந்த நகரம் ஒரு காலக்கட்டத்தில் ஏன் நீரில் மூழ்கி காணப்படுகின்றது என்பது தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |