கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!

police mayor emergency Ottawa convoy
By Arbin Feb 07, 2022 08:15 AM GMT
Report

கனடா தலைநகர் ஒட்டாவா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் ஜிம் வாட்சன் அறிவித்துள்ளார்.

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கும் வணிகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லொறி சாரதிகளுக்கு கிடைக்கப்பெறும் பொருளதவிகளையும் பொலிசார் தடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிறன்று மதியத்திற்கு மேல் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரண்டு வாரங்களாக லொறி சாரதிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தால், ஒட்டாவா நகர குடிமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்! | Mayor Declares State Of Emergency Police Crackdown

இதனாலையே, ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவால் பொதுமக்கள் தயக்கமின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதுடன், முன்கள ஊழியர்களுக்கு தேவையான கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்க உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜிம் வாட்சனின் இந்த முடிவால் தலைநகரில் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் இரண்டாவது வாரத்துடன் முடிவுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுக்க துவங்கியுள்ளனர்.

கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்! | Mayor Declares State Of Emergency Police Crackdown

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான உதவிகளை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அவர்களுக்கான எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் நகரில் குவிக்கப்பட்டுள்ள 500 வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது தேவையான பொருட்களை கொண்டு வருபவர்களை அடையாளம் காண நேர்ந்தால் அவர்களை கைது செய்யப்போவதாக பொலிசார் முந்தைய நாள் அச்சுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்! | Mayor Declares State Of Emergency Police Crackdown

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US