இனி மாதுளையின் தோலை தூக்கி எறியாதீங்க! பல அற்புத நன்மைகளை இது வழங்குமாம்!

Cancer Cough dental problems throat
By Kishanthini Jun 11, 2021 06:59 AM GMT
Report

 மாதுளம் பழம் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் மற்றும் அதிக மருத்துவ பண்புகளை கொண்டது ஒரு பழமாகும்.

இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை, அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபிளாவோனோட்களை கொண்டுள்ளது.

மாதுளம் பழம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மாதுளம் பழம் மட்டுமின்றி அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றது. இவற்றை தெரிந்து கொண்டால் இதன் தோலை இனி தூக்கி வீசமாட்டீங்க. தற்போது அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம். 

இனி மாதுளையின் தோலை தூக்கி எறியாதீங்க! பல அற்புத நன்மைகளை இது வழங்குமாம்! | Mazing Benefit Of Using Pomegranate

  •  மாதுளை தோலை காய வைத்து தூளாக்கி, அதை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றத்திலிருந்து தீர்வு தரும். மொத்தத்தில், உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை தோல் சிறந்தது. 

  •  எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் மாதுளை தோல் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். 

  • மாதுளை தோல் உங்கள் சருமத்தை இளமையாகவும்,பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகிறது, ஏனெனில் இது வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது, மேலும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது. 

  •   மாதுளை தோலை காய வைத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இருமல், தொண்டை புண் இருப்பின், இந்த தூளை தண்ணீரில் கலந்து குடியுங்கள். இது உங்கள் பிரச்சினையை குணப்படுத்துவதோடு உடனடி நிவாரணத்தையும் வழங்கும்.

  • புற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு மாதுளை தோல்கள் பயனுள்ளதாக இருக்கும். மாதுளை சாற்றில் ஒரு முன்னெச்சரிக்கையாக புற்றுநோய் செல்களை கண்டறிந்து போராடும் பண்புகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட பண்பானது சருமத்தின் புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது.

  • மாதுளை தோல்களில் எல்.டி.எல் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்க்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக உள்ளன. இதனால், மாதுளை தோல்கள் இதய நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US