தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுங்க! திகைக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தருமாம்

Cancer Cholesterol Diabetes Heart diseases
By Kishanthini Mar 31, 2022 08:10 AM GMT
Report

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.

அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்திய குறிப்புக்களிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதனை தினமும் எடுத்து கொள்வது நன்மையே.

அந்தவகையில் தினமும் வெங்காயம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுங்க! திகைக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தருமாம் | Mazing Health Benefits Of Onion In Tamil

  • வெங்காயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சிவப்பு வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைகிறது. மேலும், அவை உடலில் ஹைபோக்ளாய்சேமிக்கை உருவாக்குகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு நிரப்பியாக செயல்படும்.

  • வெங்காயத்தின் குளிர்ச்சித் தன்மையால், கோடையில் இதை உட்கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது.  

  •  கோடையில் வெப்பத்தால் தாக்கப்படுவதனால் கடுமையாக நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.  

  •   வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற அல்லியம் காய்கறிகளை உட்கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கலாம்.  

  •   வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன. இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. 
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US