டீக்கடை லாபத்தில் 91 லட்சத்திற்கு பென்ஸ் கார்.! சாதித்துக்காட்டிய எம்பிஏ பட்டதாரி

Mercedes Businessman
By Ragavan Feb 16, 2023 10:54 AM GMT
Report

எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை நடத்தும் இளைஞர், தனது வியாபாரத்தில் ஈட்டிவரும் பெரும் லாபத்தில் இப்போது ரூ.91 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவர் மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டீக்கடை நடத்தும் எம்பிஏ பட்டதாரி

தொழில்நுட்ப படிப்புகளை படித்துவிட்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட, இக்காலகட்டத்தில் எப்பொழுது தங்களது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில், கூகுள் போன்ற உகலளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவங்கங்களில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலை இழந்து திண்டாடுவதைப் பார்க்கமுடிகிறது.

டீக்கடை லாபத்தில் 91 லட்சத்திற்கு பென்ஸ் கார்.! சாதித்துக்காட்டிய எம்பிஏ பட்டதாரி | Mba Chai Wala Buys Mercedes Benz Worth Rs 90 LakhsPrafull Billore/Instagram

இந்த நிலையில், எம்பிஏ படித்து ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய நினைக்காமல், சொந்த தொழில் செய்ய முடிவு செய்த இந்திய இளைஞர் பிரபுல் பில்லோர் (Prafull Billore), டீக்கடை நடத்தி பெரும் லாபம் பார்த்துவருகிறார்.

தினமும் லட்சக்கணக்கில் வியாபாரம் 

முதலில் தனது டீக்கடையை சிறிய அளவில் தொடங்கிய பிரபுல், பின்னர் படிப்படியாக தனது கடையை விரிவுபடுத்தினார்.

எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை தொடங்குவதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கேலி செய்தனர். ஆனால் அவர் அந்த கேலி கிண்டல்களை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய டீக்கடையை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கடுமையாக உழைத்தார்.

டீக்கடை லாபத்தில் 91 லட்சத்திற்கு பென்ஸ் கார்.! சாதித்துக்காட்டிய எம்பிஏ பட்டதாரி | Mba Chai Wala Buys Mercedes Benz Worth Rs 90 LakhsPrafull Billore

அவருடைய கடுமையான உழைப்பால் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்த பிரபுல், இன்று அவரது நிறுவனத்தின் தினசரி விற்பனையே லட்சக்கணக்கில் இருக்கும்படி இந்தியாவின் பல பகுதிகளில் தனதுடீக்கடை கிளைகளைக் கொண்டுள்ளார். 

91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார்

டீக்கடை நடத்தியும் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறலாம் எனபதற்கு பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரபுல் பில்லோர், சொந்தமாக ரூ. 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார் வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள அவர் தனது புதிய ஆடம்பர காரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவில், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, கடின உழைப்பு மற்றும் உத்வேகம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு தன்னுடைய வாழ்க்கை ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US