கார்ப்பரேட் வேலையை விட்டு ஓலா ஓட்டுநராக மாதம் ரூ.6.5 லட்சம் சம்பாதிக்கும் MBA பட்டதாரி

Job Opportunity
By Ragavan May 26, 2026 12:08 PM GMT
Report

கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பாதித்த MBA பட்டதாரி ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு இப்போது வேறொரு வேலையில் பன்மடங்கு வருமானம் ஈட்டுகிறார்.

தினமும் நீண்ட நேரம் வேலை செய்வதாலும், அதிக அழுத்தம் மற்றும் மன நிறைவு இல்லாமை ஆகிய காரணங்களால், பொது இதற்கு மேல் இதை தினமும் செய்யமுடியாது என அவர் அந்த வேலையை விட்டு வெளியேறினார்.

அவரது முடிவு குடும்பத்தினர் உட்பட பலருக்கு அதிர்ச்சியளித்தது. படித்த படிப்பு வீணாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

Ola driver success story, MBA entrepreneur India, High salary vs satisfaction, Ola fleet business earnings, MBA unconventional career, Ola driver monthly income #MBAStory #OlaDriver #SuccessJourney #CareerChange #Entrepreneurship #LifeChoices #Inspiration

ஆனால் விமர்சனங்களை உதறிவிட்டு, அவர் ஓலா ஓட்டுநராக தனது பணியை தொடங்கினார்.

மூன்று ஆண்டுகளில் அவரது முயற்சி பலனளித்தது. ஆரம்பத்தில் தனியாக ஒட்டிய அவர், பின்னர் 12 கார்களை கொண்டு ஒரு தொழிலாக தொடங்கினார்.

இப்போது மாதம் சுமார் 6.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

போலி QR Code மோசடி: பாதுகாப்பாக ஸ்கேன் செய்வது எப்படி?

போலி QR Code மோசடி: பாதுகாப்பாக ஸ்கேன் செய்வது எப்படி?

வருமானம் போதுமானதாக இருந்தாலும், மாதம் மாதம் சம்பளம் வாங்கினால் போதாது, சொந்த முயற்சியில் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இதனை சந்தித்துள்ளார்.

வெற்றி என்பது சம்பளத்தில் இல்லை, செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் திருப்தியில் தான் உள்ளது என்பதை இந்த இளைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

29 வயதான இந்த நபரின் கதை சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. பலருக்கு அவர் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

29, resigned from my ₹25 LPA software job, and I genuinely don’t want to work anymore
by u/StationImpossible749 in personalfinanceindia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#MBAStory #OlaDriver #SuccessJourney #CareerChange #Entrepreneurship #LifeChoices #Inspiration 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US