ஒரே போட்டியில் 5 கோல்கள் அடித்த எம்பாப்பே! PSG கூறிய விடயம்
Pays de Cassel அணிக்கு எதிரான போட்டியில் இதயம் மூழ்கியதாக PSG அணி நிர்வாகம் கூறியுள்ளது.
எம்பாப்பே சாதனை
நேற்று முன்தினம் நடந்த Pays de Cassel அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி 7-0 என்ற கோல் கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 கோல்கள் அடித்து இமாலய சாதனை படைத்தார். அதேபோல் PSG அணியில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார்.
@AP
PSG பதிவு
இந்த நிலையில் PSG வெளியிட்டுள்ள பதிவில், 'பாரிஸ் செயிண்ட்-ஜேர்மன் மற்றும் பேஸ் தி கேசல் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இதயம் மூழ்கியது. இந்த அறிக்கையின் மூலம், இது நம்மை வடக்கிற்கும் அதன் மரபுகளுக்கும் அழைத்துச் செல்கிறது' என தெரிவித்துள்ளது.
?❤️? Plongez au cœur de la rencontre entre le Paris Saint-Germain et l'US Pays de Cassel, à travers ce reportage, qui nous embarque dans le Nord et ses traditions.
— Paris Saint-Germain (@PSG_inside) January 25, 2023
? #USPCPSG #CoupeDeFrance