பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறக்கும் McDonald’s

McDonald's United Kingdom
By Ragavan Aug 21, 2024 06:04 PM GMT
Report

McDonald’s அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்து முழுவதும் 200-க்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறக்கவுள்ளது.

இது கடந்த 20 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் மிகப்பாரிய விரிவாக்கத் திட்டமாகும்.

பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு

பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு

மெக்டொனால்ட்ஸ் இந்த திட்டத்திற்கு 1 பில்லியன் GBP முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது, இந்நிறுவனத்தின் 1,435 உணவகங்களில் நான்கில் மூன்று பங்குகளும் பிரஞ்சைஸி களால் இயக்கப்படுகிறது.

McDonald’s UK business, MCDONALD

இந்த விரிவாக்கத்துடன், மக்கள் தங்கள் நகரங்களில் புதிய மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை விரைவில் காணலாம்.

இத்திட்டத்தில், 'Drive-to' என்ற சிறிய அமைப்புடைய புதிய உணவகங்களும் துவங்கப்படும், இவை டேக் அவே மற்றும் டெலிவரி உத்தியோகங்களுக்கு மையமாக இருக்கும்.

2027-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மேலும் 10,000 உணவகங்களை உருவாக்கும் திட்டத்தையும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

McDonald’s UK business, MCDONALD'S will open more than 200 restaurants across the UK and Ireland, MCDONALD'S UK

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US