சுவிட்சர்லாந்தில் தொற்றுநோய் ஒன்று பரவல்
Measles
Switzerland
By Balamanuvelan
உலக நாடுகள் பலவற்றில் தட்டம்மை என்னும் தொற்றுநோய் மீண்டும் பரவத்துவங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தட்டம்மை பரவல்
அமெரிக்கா, யேமன், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா முதலான பல நாடுகளில் தட்டம்மை வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலும் தட்டம்மை பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரிக்கில் இதுவரை 21 பேருக்கு தட்டம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, இது இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 72 மணி நேரத்துக்குள் தடுப்பூசி கொடுக்கப்பட்டால், அது நல்ல பலனளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US