இந்த நாட்டுமருந்தை சாப்பிடுங்க., தைராய்டு பறந்துபோய்விடும்!
தைராய்டு என்றால் என்ன?
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் (Hypo-thyroidsim) எனப்படுகிறது. ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவான ஆற்றலிலே தான் அது இயங்கும்.
தைராய்டு அறிகுறிகள் என்னென்ன?
image credit :medpage today
உடல் பருமன் அடைவது. முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது.
சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது.
பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு.
போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல்.
கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது.
கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது.
இந்த தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கும் மற்றும் தைராய்டு நீங்குவதற்கும் ஒரு எளிய வீட்டு மருத்துவம் இருக்கிறது.
மருந்து செய்ய தேவையான பொருட்கள்
ஆடாதோடை இலை
காய்ந்த சிவப்பு மிளகாய்-(இதற்கு தொண்டைப்பகுதியிலுள்ள கிருமிகளை இல்லாது செய்யும்)
சித்தரத்தை-(எந்தவொரு உடல் உறுப்பிலும் உள்ள கெட்ட நஞ்சை இல்லாது பண்ணிவிடும்)
சுக்கு-(சளிகளை இல்லாது செய்யும்,பசியை தூண்டக்கூடியது சமிபாடு பிரச்சினையை தீர்க்கும்)
மிளகு-(சளிப்பிரச்சினையை நீக்கக்கூடியது)
நெய்-(உடல் எடையை குறைக்க உதவும்)
தேங்காய்-(உடல் உறுதித்தன்மைக்கு உதவும்)
பனைவெல்லம்-(நீரிழிவு நோய்கள் உள்ளவர்களும் உண்ணலாம்)
ஆட்டுப்பால்-(உடல் உறுப்புகளை சீராக இயங்க செய்யும்,கைகால் உறுதி அதிகரிக்கும்)
செய்முறை
முதலில் ½ மூடி தேங்காயை துருவி தண்ணீர்விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயை சேருங்கள்.ஆட்டுப்பாலை ½ டம்ளர்(100 ml)
சேர்த்துக்கொள்ளுங்கள்.குறைந்த தீயில் கிளறிவிடுங்கள்.1 ஆடாடோடா இலையில் பாதி இலையை இடித்து பேஸ்ட் போல வரும்போது அதனை இந்த பாலோடு சேரத்துக்கொள்ளுங்கள்.½ இலையை மட்டுமே சேர்க்கவேண்டும்.பின் பனை வெல்லத்தை இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.குறைந்த தீயில் கிண்டிவிட்டு பனைவெல்லத்தை சேருங்கள்.இத்தோடு 3 காய்ந்த மிளகாய் அத்தோடு சித்தரத்தை 5 g மற்றும் சுக்கு 3g 20 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்து வேகும் பாலோடு இந்த பொடியையும் சேர்த்து வேகவிடுங்கள்.அத்தோடு 50 ml நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியான பதத்தில் இருக்கும்போது செய்த மருந்து பாத்திரத்தில் ஒட்டாது.
இதனை தினமும் காலை உண்டால் மாதவிடாய் பிரச்சினை தைரோயட் மற்றும் சமிபாட்டு பிரச்சினை நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.