தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 : மீன ராசியினர் முன்னோர்களை வழிபாட்டால் முன்னேற்றம் கிடைக்கும்!
தமிழர்களின் வாழ்க்கை முறையில் சித்திரை மாதம் தான் புத்தாண்டின் தொடக்கமாகும்.
தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறப்பானதாகும்.
புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 காணப்படுகின்றது. அதில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது சோபகிருது வருடம்.
வருகின்ற ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டில் புது தமிழ் வருடம் பிறக்கவிருக்கின்றது. அந்த வருடம், 38 வது வருடமாகிய குரோதி வருடமாகும்.
மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.
இந்த காலத்தில் மீனம் ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
மீனம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |