குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண்

Uttar Pradesh Income Tax Return
By Karthikraja Jul 18, 2026 12:42 PM GMT
Report

குடிசை வீட்டில் வசிக்கும் பெண் வருமான வரித்துறையிடம் ரூ.357 கோடி மோசடி செய்துள்ளார்.

ரூ.357 கோடி மோசடி செய்த பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நான்சி அகர்வால் என்ற பெண், 225 சதுரடி குடிசை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

முன்னதாக சிறிய நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய அவர், வருமான வரித்துறையின் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண் | Meerut Woman Living In Slum 357 Cr It Return Fraud

கடந்த 3 ஆண்டுகளில் 357 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி வரி விலக்குகளை நான்சி உருவாக்கியதை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு கோர தனிநபர்களை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GGC-ஐ பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தியுள்ளார். 

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

தனது வாடிக்கையாளர்கள் சார்பாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குப் பெரிய நன்கொடைகளைப் போலியாக உருவாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்த போலி நன்கொடைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தகுதி பெறாத வரி விலக்குகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

3,000 வாடிக்கையாளர்கள்

இவ்வாறாக நாடு முழுவதும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.65.5 கோடி அளவிலான போலி வருமான வரி ரீஃபண்டை பெற்றுக்கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் சம்பளம் பெறும் நபர்களைத் தகுதியற்ற வரி விலக்குகளைப் பெறத் தூண்டிய அவர், புதிய வடிக்கையாளர்களை அழைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கி தனது வாடிக்கையாளர் வட்டாரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.5 லட்சம் ரொக்கமும், ரூ. 4 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்டுகளும் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக விரிவான விசாரணையை தொடங்கியுள்ள வருமான வரித்துறையினர், வருமான வரி ரீஃபண்டை பெற்ற நான்சியின் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US