பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர்

Tamil nadu A. G. Perarivalan
By Raju May 25, 2022 07:35 AM GMT
Report

பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த அரசு, தவறே செய்யாத தனது தந்தையை சிறையிலேயே வைத்து விட்டதாக வீரப்பனின் அண்ணன் மகள் வேதனை தெரிவித்துள்ளார்.

சந்தன மரக்கடத்தல், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் என தமிழகத்தை பரபரப்பாக்கியவர் வீரப்பன். இவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கூறப்படும் மீசை மாதையன், 1987ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் வீரப்பனின் அண்ணன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து, தனது சகோதரரை கைது செய்த வனச்சரகர் சிதம்பரம் என்பவரை வீரப்பன் சுட்டுக்கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பில், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக 1996ஆம் ஆண்டு மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாதையன் மாற்றப்பட்டார்.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

அதன் பின்னர் இருதய கோளாறு, சர்க்கரை நோய் மற்றும் வயது மூப்பு என அவதிப்பட்டு வந்த மாதையன், கடந்த 1ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77. வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு மாதையனை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் அவரது வாழ்க்கை சிறையிலேயே முடிந்து விட்டது.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

இந்த நிலையில் மாதையனின் மகள் ஜெயம்மாள் அளித்துள்ள பேட்டியில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்த அரசு, தவறே செய்யாத எனது தந்தையை 36 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது. கடைசிவரை எங்களோடு அவர் வராமலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இது எங்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

மாதையனின் இறுதி சடங்குக்கான வேலைகள் மேட்டூர் அணை கருமலைக்கூடல் பகுதியில் உள்ள அவரது மகள் ஜெயம்மாள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. அவரின் உடல் மேட்டூரை அடுத்த மூலக்காடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மகன் மணி மற்றும் அவரது சகோதரர் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்திலேயே இவரையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US