40,000 கோடி நிறுவனத்துடன்., பாபா ராம்தேவ்விற்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்- மனைவி

United Kingdom India Money Businessman
By Thiru Jan 17, 2024 12:32 AM GMT
Report

இந்தியாவின் பாபா ராம்தேவ்-வின் 40,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை தொடங்க உதவிய தம்பதி, அவருக்கு பிரித்தானியாவில் உள்ள தீவு ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி

இந்தியா முழுவதும் தற்போது பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் நன்கு அறியப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சிக்கு பிரித்தானிய தம்பதி ஒருவர் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளனர்.

2006ம் ஆண்டு பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பாபா ராம்தேவ்(Baba Ramdev) மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (Acharya Balkrishna) என்ற இருவரும் தனிநபர் கடன் வாங்கியுள்ளனர்.

meet couple who gifted uk island to baba ramdev, Forbes, Patanjali, Baba Ramdev, Acharya Balkrishna, Sunita, Oakminster Healthcare, Scotland, Yoga, Patanjali Yog Peeth Trust, UK, Ayurved, Patanjali Ayurved, Little Cumbrae, Sunita and Sarwan Sam Poddar. 40,000 கோடி நிறுவனத்துடன்., சாமியாருக்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்-மனைவி யார் தெரியுமா?

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இருவருக்கும் வங்கி கணக்கு இல்லாத நிலையில், அவர்களின் பின் தொடர்பாளர்களான சுனிதா(Sunita) மற்றும் சர்வான் சாம் போடார்(Sarwan Sam Poddar) தம்பதியினரிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர்.

அத்துடன் 2009ம் ஆண்டு பிரித்தானியாவின் லிட்டில் கும்ப்ரே(Little Cumbrae) தீவை சுமார் 2 மில்லியன் பவுண்ட்களுக்கு வாங்கி அதை பாபா ராம்தேவ்-க்கு பரிசாக வழங்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

2011ம் ஆண்டு அறிக்கைப்படி, சுனிதா(Sunita) மற்றும் சர்வான் சாம் போடார்(Sarwan Sam Poddar) தம்பதி ஸ்காட்லாந்தில் குடியிருந்து வருகின்றனர்.

meet couple who gifted uk island to baba ramdev, Forbes, Patanjali, Baba Ramdev, Acharya Balkrishna, Sunita, Oakminster Healthcare, Scotland, Yoga, Patanjali Yog Peeth Trust, UK, Ayurved, Patanjali Ayurved, Little Cumbrae, Sunita and Sarwan Sam Poddar. 40,000 கோடி நிறுவனத்துடன்., சாமியாருக்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்-மனைவி யார் தெரியுமா?

பதஞ்சலி நிறுவனத்தில் ராம்தேவ் மற்றும் ஆச்சார்யாவின் 92 சதவீத பங்குகளுக்கு பிறகு, 7.2 சதவீத பங்குகளுடன் இரண்டாவது பெரிய பங்குதாரர்களாக சுனிதா மற்றும் சாம் போடார் உள்ளனர்.

சுனிதா வாழ்க்கையில் ராம்தேவ் யோகா முறையை பின்பற்றி உடல் எடை குறைத்த பிறகு பாபா ராம்தேவ் அவரின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவராக உள்ளார்.

மேலும் தன்னுடைய கணவர் தீவை பரிசாக வழங்கவும், அவருக்கு பெரும் தொகை வழங்கவும் ஒப்புக் கொள்ள வைத்துள்ளார். இதனை தொடர்ந்து சுனிதா பிரித்தானியாவில் உள்ள பதஞ்சலி யோக் பீத் அறக்கட்டளையின் அறங்காவலரானார்.

meet couple who gifted uk island to baba ramdev, Forbes, Patanjali, Baba Ramdev, Acharya Balkrishna, Sunita, Oakminster Healthcare, Scotland, Yoga, Patanjali Yog Peeth Trust, UK, Ayurved, Patanjali Ayurved, Little Cumbrae, Sunita and Sarwan Sam Poddar. 40,000 கோடி நிறுவனத்துடன்., சாமியாருக்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்-மனைவி யார் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

சுனிதா தற்போது ஸ்காட்லாந்தின் முன்னணி மற்றும் விருது பெற்ற வீட்டு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை நிறுவனமான Oakminster Health Care-ன் CEO ஆக உள்ளார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த வணிக ஆண்டில் 886.44 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

Forbes தகவல்படி இந்த நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாயாகும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Forbes, Patanjali, Baba Ramdev, Acharya Balkrishna, Sunita, Oakminster Healthcare, Scotland, Yoga, Patanjali Yog Peeth Trust, UK, Ayurved, Patanjali Ayurved, Little Cumbrae, Sunita and Sarwan Sam Poddar.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US