நிறைமாத கர்ப்பிணியாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி அமெரிக்கா திரும்பியபின் வெளியான முதல் புகைப்படம்

US Meghan Markle Harry
By Balamanuvelan Apr 23, 2021 12:15 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் இடுப்பில் ஒரு குழந்தையும், வயிற்றில் ஒரு குழந்தையுமாக சாதாரணமாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்கு சென்றிருந்த நிலையில், முதன்முறையாக கணவர் இல்லாமல் தனிமையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் பாட்டியான மகாராணியாருடன் நேரத்தை செலவிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல், பிரிந்த சகோதரர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென அமெரிக்கா திரும்பிவிட்டார் ஹரி. ஹரி அமெரிக்க திரும்பியபிறகே மேகன் மகனைத் தூக்கிக்கொண்டு செல்லும் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி அமெரிக்கா திரும்பியபின் வெளியான முதல் புகைப்படம் | Megan Walking With The Baby

எப்படி இளவரசி கேட் கௌரவமாக காரில் செல்வாரோ, அதேபோல் ஒரு இளவரசியாக கௌரவமாக காரில் போகவேண்டிய மேகன், இன்று ஒரு சாதாரண பெண்ணைப்போல, கர்ப்பிணியாக, குழந்தையைத் தூக்கிக்கொண்டு, சாதாரண ஜீன்ஸ், செருப்புடன் ரோட்டில் நடந்து போவதைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது.

ஆனால், அதைத்தானே அவர் விரும்பினார்... அதற்காகத்தானே ஹரியை குடும்பத்தைவிட்டு பிரித்துக்கொண்டு பிரித்தானியாவை விட்டே வெளியேறினார்.

கடந்த ஆகத்து மாதத்தில், ஊடகங்களில் வெளியான செய்திகளில், இளவரசர் ஹரியும் மேகனும் சாதாரண வாழ்வை வாழ்வதற்காகவே ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளை மறக்க முடியுமா என்ன!

நிறைமாத கர்ப்பிணியாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி அமெரிக்கா திரும்பியபின் வெளியான முதல் புகைப்படம் | Megan Walking With The Baby

நிறைமாத கர்ப்பிணியாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி அமெரிக்கா திரும்பியபின் வெளியான முதல் புகைப்படம் | Megan Walking With The Baby

மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US