இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்பே இளவரசி கேட்டை கதறி அழவைத்த மேகன்

United Kingdom Meghan Markle
By Balamanuvelan Dec 04, 2021 12:40 PM GMT
Report

இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு, முன்பே, மேகன், இளவரசி கேட்டை கதறி அழவைத்ததாக தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில், ராஜ குடும்பத்தை கிழித்துத் தொங்கவிட்டதை உலகமே வேடிக்கை பார்த்தது.

அந்த பேட்டியின்போது, இளவரசி கேட் தன்னை அழவைத்ததாக தெரிவித்திருந்தார் மேகன்.

இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்பே இளவரசி கேட்டை கதறி அழவைத்த மேகன் | Megan Who Cried For Princess Kate

ஆனால், அந்த செய்தி உண்மையில்லை, மேகன்தான் இளவரசி கேட்டை கதறி அழவைத்தார் என்கிறார் தொலைக்காட்சி தொகுப்பாளினியும், இளவரசர் சார்லஸின் மனைவியான கமீலாவின் குடும்ப நண்பருமான Kirstie Allsopp என்ற பெண்.

ராஜ அரண்மனை ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக மேகன் நடந்துகொண்டது தொடர்பாக ஒரு வாக்குவாதம் ஏற்பட, அப்போதுதான் கோபமடைந்த கேட் கதறி அழுதார் என்று கூறியுள்ளார் Allsopp.

இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்பே இளவரசி கேட்டை கதறி அழவைத்த மேகன் | Megan Who Cried For Princess Kate

பொதுவாக கேட் இதுபோல் நிதானம் இழப்பதில்லை, கோபமடைவதில்லை என்று கூறும் Allsopp, அன்று அரண்மனை ஊழியர்களிடம் மேகன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதால்தான், இளவரசி கேட் கோபமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேகன் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  

இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்பே இளவரசி கேட்டை கதறி அழவைத்த மேகன் | Megan Who Cried For Princess Kate

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US