மேகன் இல்லாததால் ஹரிக்கும் வில்லியமுக்கும் நல்ல வாய்ப்பு: ராஜ குடும்ப நிபுணர்கள் கருத்து
பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு ஹரி மட்டும் வருகிறார், அவரது மனைவி மேகன் வரவில்லை.
இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்...
இது நல்ல வாய்ப்பு
பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு ஹரி மட்டும்தான் வருகிறார், அவரது மனைவி மேகன் வரவில்லை.
ஆகவே, சகோதரர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துகொள்ள இது சரியான நேரம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Adam Helliker.
மேகன் முடிசூட்டுவிழாவிற்கு வருவாரானால் வெளியாள் ஒருவர் இருக்கிறார் என்ற பதற்றம் இருக்கும். ஆனால், அவர் வரவில்லை என்பதால், இது ஹரியும் வில்லியமும் பேசிக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்கிறார் அவர்.
Credit: Getty
Credit: Getty Images - Getty
Credit: Getty