மேகன் முதலை கண்ணீர் வடிக்கிறார்! அவர் போலியானவர்... ஆதார வீடியோவை வெளியிட்டு வசைபாடும் ஒரு தரப்பு
மேகனை வசைபாடி டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டாக்.
அவருக்கு எதிராக நிறவெறியை தொடரவே இவ்வாறான பதிவுகள் போடப்படுவதாக கூறும் மற்றொரு தரப்பு.
மேகன் செய்வது எல்லாமே நடிப்பு, அவர் ராணியார் இறுதிச்சடங்கில் முதலை கண்ணீர் தான் வடித்தார் என்பது போன்ற கடும் விமர்சனங்களை முன் வைத்து அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஒரு பெருங்கூட்டம் பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
அதே சமயம் மேகனுக்கு எதிராக இனவெறி மற்றும் நிறவெறியை தொடரவே இவ்வாறான பதிவுகள் வெளியிடப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மறைந்த ராணியார் இறுதிச்சடங்கின் போது மேகன் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலானது. இறுதிச்சடங்கு நடந்து மூன்று நாட்கள் ஆகும் நிலையில் மேகன் வராத அழுகையை வேண்டுமேன்றே வர வழைத்து முதலை கண்ணீர் விட்டார் எனவும் அதை நம்ப மாட்டோம் எனவும் ஒரு தரப்பினர் தற்போது வரை அவரை வசைபாடி வருகின்றனர்.
We should've remembered. The trick only works with the left eye. pic.twitter.com/B2f0j2DA1g
— Maggie (@MaggieMobrules) September 21, 2022
மேலும் டுவிட்டரில் #MeghanMarkleExposed எனப்படும் மேகனின் முகம் அம்பலமானது என்பதை குறிக்கும் ஹேஷ் டேக் பெரியளவில் டிரண்டாகி வருகிறது. அதில், அவர் டயானாவை போலவே தன்னை நினைத்து அவரை பின்பற்றுகிறார், ஆனால் அவர் போலியானவர்.
அது எப்படி மேகன் கண்ணீர் விடும் போது இடது கண்ணில் மட்டும் கண்ணீர் வருகிறது, அவர் ஒரு நடிகையாக இருந்தவர், தான் நினைத்தால் உடனே அழ முடியும் என முன்னர் வீடியோவில் சொன்னார், ராணி இறுதிச் சடங்கில் அழுத ஒரே அரச குடும்ப நபர் அவர் தான்.
மேகன், மன்னர் சார்லஸை தனியாக சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார், இதையடுத்து அவர் சமாதானத்துக்கு முயற்சிக்கிறார் எனவும் பலரும் கருத்து கூறுகின்றனர்.
Here you go ?
— Robyn Vaux (@RV_27) September 21, 2022
You're welcome ? pic.twitter.com/6O6fccuJvN
அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் போன்ற காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதே நேரம் மேகனுக்கு ஆதரவான பதிவுகள் வருவதையும் காணமுடிகிறது.
#MeghanMarkleExposed Meghan was crying for herself https://t.co/iZXDJbKmXL
— Debbie Allport (@AllportDebbie) September 20, 2022
Meghan markle she’d tears because she is broke and Charles wont be extorted any longer. Sunshine Sachs dumped her and no A list will go near them. #MeghanMarkIeisaLiar #MeghanMarkleBulliedCharlotte #MeghanMarkleExposed #HarryisaTraitor https://t.co/LhBXKfunil
— CiciTee (@CiciTee1) September 19, 2022
You can go back to Montecito now Meghan, don't hurry back to the UK anytime soon! Take that prat of a husband with you.#MeghanMarkleGoHome #MeghanMarkIeisaLiar #MeghanMarkleExposed
— ??Gareth?? (@sakurajima1981) September 19, 2022