நைஜீரியா "என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!

United Kingdom Prince Harry Meghan Markle
By Thiru May 12, 2024 01:41 PM GMT
Report

நைஜீரியா பயணத்தின் போது மேகன் மார்க்கல் ஆழ்ந்த இணைப்பை உணர்வதாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவிற்கு இளவரசர் ஹரி-மேகன் வருகை

இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் டியூச்சஸ் மேகன் மார்க்கல் ஆகியோர், இன்விக்டஸ் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய பணியுடன் நைஜீரியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

பிரபல கோலி & அனுஷ்கா தம்பதியின் பங்கு முதலீடு - 271% லாபமா?

பிரபல கோலி & அனுஷ்கா தம்பதியின் பங்கு முதலீடு - 271% லாபமா?

நைஜீரியா என் நாடு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிற்கு இளவரசர் ஹரியுடன் பயணம் சென்றபோது,  மேகன் தனது நைஜீரிய பாரம்பரியத்தை ஆரத் தழுவினார்.

அப்போது மேகன் மார்க்கல் "நைஜீரியா என் நாடு" என்று அவர் அறிவித்தார், தனது வேர்களைப் பற்றி கற்றுக்கொள்வது "மனத்தாழ்மை" மற்றும் "கண்களைத் திறக்கும்" அனுபவம் என்று அழைத்தார்.

நைஜீரியா "என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்! | Meghan Finds Her Roots In Nigeria Is My Country

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது Archetypes podcast-ல் அவர் செய்த DNA முடிவுகளை வெளிப்படுத்தினார், அதில் அவர் 43% நைஜீரிய வம்சாவளியை வெளிப்படுத்தியது.

சூரிய ஒளியை வெல்லும் iPhone 16 Pro? கசிந்த முக்கிய தகவல்

சூரிய ஒளியை வெல்லும் iPhone 16 Pro? கசிந்த முக்கிய தகவல்

அபுஜாவில் இதயம் கனிந்த இணைப்பு

தலைநகரான அபுஜாவில், பெண்கள் தலைமைத்துவ நிகழ்வில் மேகன் பேசினார். "இதற்கு முன்பு இதை இவ்வளவு ஆழமாக புரிந்திருக்க முடியாது" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

நிகழ்வில், ஆர்வமுடன் இருந்த பார்வையாளர்கள் அவருக்கு நைஜீரிய பெயர்களை பரிந்துரைத்தனர். Igbo மொழியில் "பரிசளிக்கப்பட்ட பொருள்" என்று பொருள்படும் “இஃபியோமா”(Ifeoma) மற்றும் Yoruba மொழியில் "குழந்தை வீட்டிற்கு வந்துவிட்டது" என்று பொருள்படும் "ஓமோவேல்” (Omowale) ஆகியவை விருப்பங்களில் அடங்கும்.

நைஜீரியா "என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்! | Meghan Finds Her Roots In Nigeria Is My Country

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US