மேகன் ஏற்கனவே திருமணமானவர், கலப்பு இனம் என்பதால் அப்படி நடத்தப்பட்டார்! பிரபலம் சொன்ன தகவல்
மேகன் மெர்க்கல் அரச குடும்பத்தினரால் கலப்பு இனப்பெண் என்பதாலும், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதாலும் மோசமாக நடத்தப்பட்டுள்ளார் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடிகை என்பதால்
நிக்கோலா மெக்லீன் கூறுகையில், மேகன் சமநிலை கொண்டவர் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது. அவர் இரக்கமற்றவராக எனக்கு தோன்றிலும், மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார் என நம்புகிறேன்.
இதில் கண்டிப்பாக இனம் பின்னணியாக இருக்கிறது. மேகன் கலப்பு இனம் என்பதாலும், நடிகை என்பதாலும், திருமணம் ஆனவர் என்பதாலும் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்.
thenews
மோசமாக நடத்தப்பட்டார்
அவ்வளவு ஏன் மேலே கூறப்பட்ட காரணங்களால் மேகன் மெர்க்கல் மோசமாக நடத்தப்பட்டார் என்றே கூறுவேன்.
இருப்பினும் அவரால் பல நல்லது செய்திருக்க முடியும், ஆனால் அப்படி செய்யவில்லை என கூறியுள்ளார்.