இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?

United Kingdom Prince Harry Meghan Markle Prince William Royal Family
By Thiru Mar 29, 2024 04:33 AM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பத்துடன் மீண்டும் உறவு பாலத்தை கட்டமைக்க மேகன் மார்க்கல் இளவரசர் ஹரியை ஊக்குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல்

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மீண்டும் இணைய முயற்சிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்ப விவரங்கள் அறிந்தவரான டாம் குவின் கூறுகையில், மேகன் மார்க்கில் இளவரசர் ஹரியை தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையுமாறு ஊக்குவித்து வருவதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

Meghan Markle Pressuring prince Harry to Reunite with Royal Family:இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?WireImage

அத்துடன் இது தொடர்பாக தி மிரர் பத்திரிகையில் பேசிய குவின், இளவரசர் ஹரிக்கு மேகன் மார்க்கல் அழுத்தம் கொடுப்பதற்கு பின்னணியில் வியாபார நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்தினருடன் நல்லுறவு இருப்பது தங்கள் பிராண்டிற்கு நன்மை அளிக்கும் என்றும் குவின் கருதுகிறார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி! பள்ளத்தாக்கின் கீழ் பாய்ந்த பேருந்து

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி! பள்ளத்தாக்கின் கீழ் பாய்ந்த பேருந்து

சசெக்ஸ் தம்பதியான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல்  தொடர்ந்து தங்கள் அரச பட்டங்களை தொண்டு பணிகளுக்கும் தனிப்பட்ட முயற்சிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கும் குறைந்த அளவிலான அரச கடமைகளுக்கு திரும்புவதற்குமான "மங்கலான நம்பிக்கைகள்" ஹரிக்கு இருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Meghan Markle Pressuring prince Harry to Reunite with Royal Family:இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?Getty Images

சிக்கலான பாதை

இருப்பினும், மீண்டும்  இளவரசர் ஹரி இணைவதற்கான பாதை சிக்கலானதாக தோன்றுகிறது.

இளவரசர் ஹாரியின் "Spare" என்ற சுயசரிதையின்  வெளியீடு குடும்பத்தினரிடையே பிளவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US