இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி

Queen Elizabeth II Prince Harry Meghan Markle
By Arbin Oct 07, 2022 03:15 AM GMT
Report

பொதுவாக நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை மேடையிலும் திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை

மேகனும் சரி இளவரசர் ஹரியும் சரி, இருவருமே தங்கள் சட்டப்பூர்வமான பெயரில் அறியப்படுவதில்லை.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் மேகன் இல்லை என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்துகொண்டதன் வாயிலாக, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கல், உலக நாடுகள் அனைத்தும் அறியப்படும் ஒரு குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானார்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@getty

பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டாலும், அவரின் ஆதரவாளர்களுக்கும் அவரது உண்மையான பெயர் எது என்பது தெரியாது என்றே கூறப்படுகிறது.

பொதுவாக நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை மேடையிலும் திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. 1981 ஆகஸ்டு 4ம் திகதி தாமஸ் மெர்க்கல் மற்றும் டோரியா ராக்லாண்ட் தம்பதிக்கு பிறந்த ரேச்சல் மேகன் மெர்க்கல், பொதுமக்களிடையே மிகப் பிரபலமான Suits நாடகத்தில் 2011 முதல் 2018 வரை தனது சொந்த பெயரான ரேச்சல் என்றே அறிமுகமானார்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@SplashNews

ஆனால் இளவரசர் ஹரியுடன் அறிமுகமான பின்னர், அவர் மேகன் மெர்க்கல் என்றே அறியப்பட்டார். ரேச்சல் என்ற தனது பெயரை அவர் அதன் பின்னர் பயன்படுத்தியதும் இல்லை.

மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அவர் மெக் என்றே அழைக்கப்பட்டும் வந்துள்ளார். மேலும், மேகனும் சரி இளவரசர் ஹரியும் சரி, இருவருமே தங்கள் சட்டப்பூர்வமான பெயரில் அறியப்படுவதில்லை. 

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@SplashNews

மேகன் மெர்க்கல் ராஜகுடும்பத்தில் அங்கமாகவிருக்கும் வேளையில், ராணியார் இரண்டாம் எலிசபெத் தான் மேகன் மெர்க்கலின் உண்மையான பெயரையே குறிப்பிட்டு, ரேச்சல் மேகன் மெர்க்கல் என்பவரை தனது பேரன் வேல்ஸின் ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் என்பவர் திருமணம் செய்யவிருக்கிறார் என அறிவித்தார்.

அத்துடன், அவர் இனி மேலும் Suits நாடகத்தில் ரேச்சல் என்ற பெயரில் இடம் பெற முடியாது என்பதுடன், அவரது உண்மையான பெயர் ரேச்சல் என்றே அரண்மனை ஆவணங்களில் பதிவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US