கத்தி கூச்சலிட்ட மேகன்! பயத்தில் நடுங்கிய பணியாளர்கள்... வெளியான முழு தகவல்

Prince Harry Meghan Markle
By Raju Sep 25, 2022 10:00 AM GMT
Report

ஊழியர்களை நோக்கி சத்தமிட்ட மேகன்.

 Courtiers: the Hidden Power Behind the Crown புத்தகத்தில் தகவல்

மேகன் மெர்க்கல் தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை நோக்கி கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அவர்கள் பயத்தில் நடுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தார் தொடர்பான தகவல்களை வெளியிடும் Valentine Low என்ற எழுத்தாளரின் Courtiers: the Hidden Power Behind the Crown என்ற புத்தகத்தில் தான் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி மேகன் பலமுறை எப்படி ஊழியர்களிடம் கோபமாக நடந்து கொண்டார் என்பது குறித்து அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு ஊழியர் மெர்க்கல் மற்றும் அவரது கணவர் இளவரசர் ஹாரியிடம் பணிபுரிந்த அனுபவம் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

கத்தி கூச்சலிட்ட மேகன்! பயத்தில் நடுங்கிய பணியாளர்கள்... வெளியான முழு தகவல் | Meghan Markle Screamed At Staff Left Them Broken

AFP via Getty Images

மே 2018ல் மேகன் - ஹரிக்கு திருமணம் நடந்தது, அதன்பின்னர் சிறிது நாளில் இரவு உணவிற்கு வெளியே சென்றபோது, ​​பணியாளரை திட்டுவதற்காகவே பலமுறை பலமுறை மேகன் அழைத்தார் என முன்னாள் உதவியாளர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் என்னை அழைத்து இருவரும் திட்டி கத்துவார்கள் என தெரிவித்தார். 

கத்தி கூச்சலிட்ட மேகன்! பயத்தில் நடுங்கிய பணியாளர்கள்... வெளியான முழு தகவல் | Meghan Markle Screamed At Staff Left Them Broken

Rosa Woods - Pool/Getty Images

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US