இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் முன் மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்: ஒரு சோக செய்தி

United Kingdom Prince Harry Meghan Markle
By Balamanuvelan May 16, 2024 02:23 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரியானாலும் சரி, அவரது மனைவியான மேகனானாலும் சரி, அவர்கள் வாழ்வில் இதற்கு முன் பல காதல்கள் இருந்ததை பலரும் அறிவார்கள்.

மேகனோ, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் செய்தவர். அவர் ஹரியை திருமணம் செய்யும் முன் வேறு பல ஆண்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் என்பதும் உலகம் அறிந்த செய்தி.

அவ்வகையில், மேகன் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

மேகனுடைய முதல் கணவர்

மேகனுடைய வாழ்க்கையைப் பார்த்தால், அவர் திட்டமிட்டே பல விடயங்களை செய்ததுபோன்றதொரு காட்சி துல்லியமாகத் தெரியும். தனக்கு லாபம் இருக்கிறதா, தனக்கு புகழ் கிடைக்குமா என்பதை திட்டமிட்டே அவர் செய்யும் ஒவ்வொரு விடயமும் இருப்பதைக் காணலாம்.

இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் முன் மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்: ஒரு சோக செய்தி | Meghan Markle Sparked Rory Mcilroy

திரைத்துறையில் புகழ்பெறவேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை இருந்தும் சின்னச் சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தன மேகனுக்கு. அந்த காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ட்ரெவர் எங்கெல்சன் என்பவரை காதலித்தார் மேகன். ஏழு ஆண்டுகள் காதலித்து, 2011ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்த திருமணம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2014ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்தார்கள். மேகனுடைய திரைத்துறை வாழ்வில் ட்ரெவருக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.

இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் முன் மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்: ஒரு சோக செய்தி | Meghan Markle Sparked Rory Mcilroy

Image: @McIlroyRory/Twitter

காதல்கள்

அதன் பிறகு மேகனுடைய வாழ்வில் வந்தவர்... இளவரசர் ஹரி அல்ல! மற்றொரு நபரை மேகன் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பெருமளவில் கிசுகிசுக்கள் பரவின. அந்த நபருடைய பெயர், ரோரி (Rory McIlroy). ரோரி ஒரு கோல்ப் விளையாட்டு பிரபலம்.

இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் முன் மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்: ஒரு சோக செய்தி | Meghan Markle Sparked Rory Mcilroy

Image: Vimeo

இருவரும் சேர்ந்து சுற்றும் காட்சிகள் வேகமாக பரவி வந்த நிலையில், பிரபல கனேடிய செஃப் ஆன Cory Vitiello என்பவரை மேகன் காதலிப்பதாக தகவல் வெளியானது. திருமணம் செய்துகொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். அந்த உறவும் இரண்டு ஆண்டுகளில் முடிவடைய 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தார்கள்.

அதற்குப் பிறகுதான் ஒரு நண்பர் மூலம் ஹரியை சந்தித்தார் மேகன். பிறகு அவரது வாழ்க்கையே மாறிப்போனதை உலகமே அறியும், அவரது வாழ்க்கை மட்டுமல்ல, ஹரியின் வாழ்க்கையும், ஏன் ராஜ குடும்பமே மாறிப்போனது எனலாம்.

இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் முன் மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்: ஒரு சோக செய்தி | Meghan Markle Sparked Rory Mcilroy

Image: Getty Images  

ஒரு சோக செய்தி

சரி விடயத்துக்கு வருவோம். மேகனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரோரி, பின்னர் Erica Stoll என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். தம்பதியருக்கு பாப்பி என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.

விடயம் என்னவென்றால், ரோரியும் அவரது மனைவி எரிக்காவும் ஏழு ஆண்டுகள் இணைந்துவாழ்ந்த பின், விவாகரத்து செய்ய இருப்பதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US