இளவரசர் ஹரியுடன் டேட்டிங் செய்ய மேகன் மார்க்கல் போட்ட விதிகள்

Prince Harry Meghan Markle
By Ragavan Jan 29, 2023 04:09 PM GMT
Report

2018-ஆம் ஆண்டில் இளவரசர் ஹரியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கும் போது மேகன் மார்க்கல், இளவரசர் ஹரிக்கு சில தீவிர விதிகளை விதித்ததாக கூறப்படுகிறது.

டிசம்பர் 2022-ல் வெளியான ஹரி மற்றும் மேகனின் நெட்ஃபிக்ஸ் ஆவணத்தொடரில், அவர்களின் காதல் மற்றும் திருமணம் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை அளித்தனர்.

இதில் சுவாரசியமான ஒரு பகுதியாக, இளவரசர் ஹரி அவர்கள் டேட்டிங் காலத்தில் மேகன் எப்படி சில விதிகளை முன்வைத்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

உலகின் பிற பகுதிகளும் ஊடகங்களும் தங்கள் உறவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள வேண்டியிருந்ததாக கூறினார்.

இளவரசர் ஹரியுடன் டேட்டிங் செய்ய மேகன் மார்க்கல் போட்ட விதிகள் | Meghan Markles Rules For Dating Prince HarryGetty Images

தங்கள் உறவின் தொடக்கத்தில் ஒன்றாக ஆப்பிரிக்க வனாந்தரத்தில் ஒரு வாரம் கழித்த பிறகு, மேகன் தனது இளவரசருடன் நேராக காதல் செய்வதற்கு முன் சில விதிமுறைகளை அமைத்ததாக ஹரி பகிர்ந்து கொண்டார்.

மேகன் 'இரண்டு-வார' விதி என்று ஒன்றை கூறியுள்ளார். அதன்படி, இரண்டு வாரங்களில் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டும்.

ஹரி, "நான் செய்யும் விஷயங்களில் இது எப்படி சாத்தியம்? அந்த அளவுக்கு உன்னைப் பார்க்க நான் பயணம் செய்ய முடியாது'' என்று கூறியுள்ளார்.

இளவரசர் ஹரியுடன் டேட்டிங் செய்ய மேகன் மார்க்கல் போட்ட விதிகள் | Meghan Markles Rules For Dating Prince HarryGetty Images

அதேநேரம், இளவரசர் ஹரியின் உறவைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு அவர் தனது சொந்த தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டதாகவும் மேகன் ஆவணத்தொடரில் வெளிப்படுத்தினார்.

“நீங்கள் ஹரியைப் பற்றி கூகுள் செய்தீர்களா? என்று யாராவது கேட்கும்போது, இல்லை, அது எனக்கான ஹோம் ஒர்க்" என்று மேகன் பதிலை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹரி & மேகன் ஆண்வதொடர் வெளியானதிலிருந்து, இளவரசர் ஹரி ஜனவரி 10-ஆம் திகதி நினைவுக் குறிப்பு புத்தகமான 'Spare'ஐ வெளியிட்டார், இந்த புத்தகம் விற்பனை சாதனைகளை முறியடித்தது.

 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US