குழந்தைகளுடன் பிரித்தானியா திரும்பும் மேகன்: அழைத்துள்ளது யார் தெரியுமா?
இளவரசர் ஹரி, தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரித்தானியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுடன் பிரித்தானியா வரும் மேகன்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகன், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் பிரித்தானியா வர இருக்கிறார்கள்.

Image: AFP via Getty Images
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர்கள் பிரித்தானியா வர இருப்பதாக கூறப்படுகிறது.
அழைத்துள்ளது யார் தெரியுமா?

Image: Colombian Vice-Presidency/AFP vi
ஹரி, மேகன் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துள்ளது, ஹரியின் மாமாவான சார்லஸ் ஸ்பென்சர்.
அதாவது, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர், ஹரி மேகன் குடும்பத்தினரை கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்களுடன் கொண்டாட பிரித்தானியாவிலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Image: AFP via Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |