இளவரசர் ஹரிக்காக தனது நடிப்புத் தொழிலையே தியாகம் செய்ததாக கூறும் மேகன்: கலாய்க்கும் இணையவாசிகள்
இளவரசர் ஹரிக்காக தனது சினிமா வாழ்வையே தியாகம் செய்துவிட்டதாக கூறியுள்ளாராம் மேகன்.
அவர் சொன்னதை வைத்தே அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
மேகன் தனது 30ஆவது வயதுகளில் நடித்த, லோ பட்ஜெட் படங்களில் இடம்பெற்றுள்ள மோசமான மற்றும் உப்புச் சப்பில்லாத காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளவாசிகள், ஹரிக்காக தனது சினிமா வாழ்வையே தியாகம் செய்ததாக கூறினாரே அது இதுதானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுவும் அப்போது அவருக்கு வயது 30களிலிருந்தது. 41 வயதிலும் அதையே செய்யமுடியுமா?
இதைத்தான் ஹரிக்காக தியாகம் செய்தேன் என்றாரா? என மேகனை ஆளாளுக்கு மோசமாக விமர்சிக்கிறார்கள் இணையவாசிகள்!
When #meghanmarkle says she gave up her life and acting career for Harry, she means this ???You wanted to do THIS at 41? What was lined up after getting written out of Suits? Minus that it’s these parts in Z list movies in her 30s. ? pic.twitter.com/AjuS9tGdSh
— Tumi ? (@tumiyukii) October 10, 2022