இளவரசர் வில்லியம் பிள்ளைகளுடன் மேகனுடைய மகன்: ஒரு அபூர்வ புகைப்படம்

Prince Harry Meghan Markle Prince William Kate Middleton
By Balamanuvelan Sep 23, 2024 04:52 AM GMT
Report

பிரித்தானிய ராஜ குடும்பத்தில், இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையிலான பிரச்சினைதான் இப்போதைக்கு பெரும் பேசு பொருளாக காணப்படுவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், வில்லியம் பிள்ளைகளுடன், மேகனும் அவரது மூத்த மகனான ஆர்ச்சியும் காணப்படும் ஒரு அபூர்வ புகைப்படம் வெளியாகியுள்ளது.

அபூர்வ புகைப்படம்

இளவரசர் வில்லியம் பிள்ளைகளுடன் மேகனுடைய மகன்: ஒரு அபூர்வ புகைப்படம் | Meghan Son With Prince William Children

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகனும் அவரது மூத்த மகனான ஆர்ச்சியும், வில்லியமுடைய மகன் ஜார்ஜும் சேர்ந்து நிற்கும் ஒரு புகைப்படமும், குட்டி இளவரசர் லூயிஸ், மேகன் கையிலிருக்கும் ஆர்ச்சியைப் பார்த்து குறும்பாக நாக்கைத் துறுத்தும் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளன.

இளவரசர் வில்லியம் பிள்ளைகளுடன் மேகனுடைய மகன்: ஒரு அபூர்வ புகைப்படம் | Meghan Son With Prince William Children

இந்த அபூர்வ புகைப்படங்கள் 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ஹரியின் மகன் ஆர்ச்சி பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் எடுக்கப்பட்டுள்ளன.

இளவரசர் வில்லியம் பிள்ளைகளுடன் மேகனுடைய மகன்: ஒரு அபூர்வ புகைப்படம் | Meghan Son With Prince William Children

இளவரசர் ஹரி போலோ விளையாட்டுப்போட்டி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அவரது மனைவியும் மகனும், இளவரசர் வில்லியம் குடும்பமும், அந்த போட்டியைக் காணச் சென்ற நிலையில், வில்லியம் பிள்ளைகளும் ஹரியின் மகனும் அளவளாவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை.

விடயம் என்னவென்றால், மேகனும் அவரது மகன் ஆர்ச்சியும், இளவரசி கேட் மற்றும் அவரது பிள்ளைகளும் இணைந்து காணப்படும் அதிகாரப்பூர்வமற்ற முதல் புகைப்படங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US