மறைந்த டயானாவின் வைரம், நீலக்கல் காதணிகளை அணிந்திருந்த மேகன் மார்க்கல்

Prince Harry Meghan Markle Canada
By Sivaraj Aug 08, 2026 03:43 PM GMT
Report

கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் கணவர் ஹரியுடன் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் அணிகலன்களை அணிந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஹரி மற்றும் மேகன்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இசைத்துறையில் ஜாம்பவானான டேவிட் ஃபாஸ்டரின் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தது. அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். 

Prince Harry/Meghan Markle 

நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு

நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு

இந்தத் தம்பதியினர் டேவிட் ஃபாஸ்டர் மற்றும் அவரது மனைவி கேத்தரின் மெக்ஃபீ ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஹரி, மேகன் இருவரும் டேவிட் மற்றும் கேத்தரினின் நீண்டகால நண்பர்கள் ஆவர். அப்போது மேகன் மார்க்கல், மறைந்த தனது மாமியார் இளவரசி டயானாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்தார்.

தனிப்பட்ட சேகரிப்பில்

மேகனின் கூந்தல் கொண்டையாகப் பின்னி விடப்பட்டிருந்ததால், அவர் அணிந்திருந்த காதணிகள் தனித்து தெரிந்தன. 

Princess Diana

இளவரசி மேகன் மார்க்கல், மறைந்த டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து பல நகைகளை வைத்திருக்கிறார்.

மேலும், இதற்கு முன்பும் பொது நிகழ்ச்சிகளில் டயானாவின் காதணிகளை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Prince Harry/Meghan Markle 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US