கமலா ஹரிஸ் மூலம் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்?

Kamala Harris Prince Harry Meghan Markle
By Balamanuvelan Jul 24, 2024 07:07 AM GMT
Report

பொதுவாக பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் அரசியலில் தலையிடுவதில்லை. ஆனால், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் மெர்க்கலோ, ஆரம்பம் முதலே அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவராகவே இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரிஸ் மூலம், மேகன், அமெரிக்க அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்துவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

கமலா ஹரிஸ் மூலம் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்? | Meghan Stepping Into Usa Politics By Kamala Harris

அரசியலில் கால் பதிக்க முயற்சி

ராஜ குடும்ப நிபுணரான Kinsey Schofield என்பவர், 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, மேகன், கமலா ஹரிஸுக்கு ஆதரவாக செயல்பட்டதைக் கண்டோம்.

இப்போதும், கமலா ஹரிஸ் மூலமாக, மேகன் அரசியலில் கால் பதிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார்.

கமலா ஹரிஸ் மூலம் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்? | Meghan Stepping Into Usa Politics By Kamala Harris

2020ஆம் ஆண்டு பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியமர்ந்தபோதே, மேகன் அமெரிக்க அரசியலில் குதிக்கலாம் என வதந்திகள் உருவாகின.

ஆப்பிரிக்க அமெரிக்க தாய்க்கும் வெள்ளையின தந்தைக்கும் பிறந்த மேகன், கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாகும் முன்னரே அவரது ஆப்பிரிக்க வம்சாவளி ஜமைக்கா பின்னணி மற்றும் இந்தியப் பின்னணியை புகழ்ந்தவர் ஆவார்.

ஆக, இப்போதும், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரிஸ் மூலமாக மேகன் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கலாம் என்னும் கருத்து வலுவடைந்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US