இதை செய்தால் 1 Week-ல 2Kg குறைக்கலாம்! நடிகை Meghana Ellen கூறும் டிப்ஸ்
இன்றைக்கு பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.
மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றது.
உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம்மதியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துகின்றது.
அதிலும் பலர் உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் போன்ற பல எளிய வழிகளில் தற்போது வந்துவிட்டன.
அந்தவகையில் தற்போது எளிய முறையில் எப்படி உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை எப்படி பெறலாம் என்பதை குறித்து “உறுதி கொள்” படத்துடைய நடிகை Meghana Ellen ஒரு சில டிப்ஸ் கூறுகிறார். இதனை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்..