மேக்ரானும் மெலோனியும் ட்ரம்பை கேலி செய்தார்களா? கிசுகிசுக்கும் இணையம்
வழக்கம்போல G7 மாநாட்டில் கவனம் ஈர்த்து வருகிறார் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி.
மேக்ரானும் மெலானியும் ட்ரம்பை கேலி செய்தார்களா?
இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வகையில் கவனம் ஈர்த்துவிடுவார்.
ஒருமுறை இதேபோன்றதொரு மாநாட்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் வழிமாறி எங்கோ செல்ல, அவரை கைப்பிடித்து பத்திரமாக அழைத்துவந்த விடயம் தலைப்புச் செய்தியானது.
பின்னர் கோடீஸ்வரரான எலான் மஸ்கும் மெலோனியும் ஒருவரை ஒருவர் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொள்ள, இருவருக்கும் காதல் என கிசுகிசுத்தது இணையம்.
இந்நிலையில், இம்முறை கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டிலும் கவனம் ஈர்த்துள்ளார் மெலோனி.
Meloni with the eye roll of the century.
— Rita Panahi (@RitaPanahi) June 17, 2025
She's torn Macron apart in previous speeches so this isn't a shock.
pic.twitter.com/fGpLOizzRM
ஆம், ட்ரம்ப் மாநட்டில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, மெலோனி செய்த ஒரு செயல் இணையத்தில் கிசுகிசுவாக பரவிவருகிறது.
The third round of Trump's humiliation came as he acted as a spokesman for Russia and rambled that Putin only talked to him, he ranted about Obama & Trudeau blaming them for ousting Russia from the G8. In reality Russia was kicked out for invading Crimea, Ukraine in 2014. #G7 pic.twitter.com/SF0ptzCjqA
— Anonymous (@YourAnonCentral) June 17, 2025
மேக்ரான் தன் கையால் தன் வாயை மறைத்துக்கொண்டு மெலோனியிடம் ஏதோ கூற, அவர் தன் கண்களை உருட்டி விழிக்க, அந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி, அவர்கள் இருவரும் ட்ரம்பை கிண்டல் செய்ததாக செய்திகள் பரவிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |