இலங்கை வீரர்கள் மூன்று பேர் விளையாட தடை! ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த இலங்கை கிரிக்கெட்: எதற்காக தெரியுமா?

Kusal Mendis Danushka Gunathilaka SrilankaCricketTeam Niroshan Dickwella
By Kaviarasan Jul 30, 2021 04:43 PM GMT
Report

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது, இலங்கை அணி வீரர்களான Kusal Mendis, Niroshan Dickwella மற்றும் Danushka Gunathilaka ஆகியோர், வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா பயோ பபுள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 3 வீரர்களுக்கு சம்மன் அனுப்பிய 5 பேர் கொண்ட குழு, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டது.

விசாரணை மேற்கொண்ட 5 பேர் கொண்ட குழு, இலங்கை கிரிக்கெட்டிற்கு Danushka Gunathilaka மற்றும் Kusal Mendis-க்கு 2 ஆண்டுகளும், Niroshan Dickwella-வுக்கு 18 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கும் படியும், அதுமட்டுமின்றி மூன்று பேருக்கும் 25,000 டொலர் அபராதம் விதிக்கும் படியும் பரிந்துரைத்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் இந்த மூன்று பேர் விவகாரத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளது.

இலங்கை  வீரர்கள் மூன்று பேர் விளையாட தடை! ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த இலங்கை கிரிக்கெட்: எதற்காக தெரியுமா? | Mendis Dickwella Danushka Banned For 1 Year

இது குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விதிமுறைகள் மீறி நடந்து கொண்ட மூன்று வீரர்களுக்கும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு வருட தடை விதிப்பதுடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாத தடையும் விதித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீரர்களுக்கும் அபராதத் தொகையாக ஒரு கோடி ரூபாய் விதித்துள்ளது. 

You May Like This Video


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US