ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம்

Periods
By Kirthiga Dec 28, 2023 08:50 AM GMT
Report

பொதுவாகவே அனைத்து பெண்களும் மாதம் மாதம் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது மாதவிடாய். இதன் காரணமாக அனைத்து பெண்களும் அடி வயிற்றினால் அவதியுற்று இருப்பார்கள்.

இந்த மாதவிடாயினாலும் ஒரு சிலருக்கு பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் மாத்திற்கு இரண்டு முறை வருதல்.

ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம் | Menstruating Twice A Month Reason In Tamil

ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வருகின்றது என்றால் அதற்கு உடனே சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. அவ்வாறு இரண்டு முறை வருவதற்கான காரணம் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

  • இரண்டு முறைகளும் வருவது மாதவிடாயா? அல்லது ரத்தக் கசிவா எனக் கண்டிறிந்துக்கொள்வது நல்லது.

  • பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்தில் தான் நிகழும். இது தான் காரணம் என்று கண்டறிந்தால் உடனே வைத்தியரை அணுக வேண்டும்.

ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம் | Menstruating Twice A Month Reason In Tamil

  • தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இரண்டு முறை வரலாம்.

  • மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.

  • அதிக கருகலைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இரண்டு முறைகள் வரலாம்.

ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம் | Menstruating Twice A Month Reason In Tamil

  • சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் இது ஏற்படலாம்.  

  • திடீரென உடல் எடை அதிகரித்தாலே அல்லது குறைந்தாலே இந்த பிரச்சினையானது ஏற்படலாம்.


மேலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனே வைத்தியரிடன் சென்று தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்ததாகும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US