பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்று தின்ற நபர்! குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்

India Cheek UttarPradesh Mental Bites
By Basu Dec 17, 2021 09:45 AM GMT
Report

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 45 வயதான நபர் ஒருவர் 2 வயது பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரேல்லியில்  உள்ள கிராமம் ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை சுனில்குமார் கூறியதாவது, நான் வீட்டிலிருந்த போது என் குழந்தையை நபர் ஒரு தாக்கிவிட்டதாகவும், அவர் போதையில் இருப்பது போல் தெரிவதாக தெரியவந்தது.

குழந்தையின் முகத்தில் இடது பக்கம் சதை இல்லாமல் இருந்தது. அந்த நபர் மிருகம் போல் குழந்தையை தாக்கியதாக அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினர்.

என் குழந்தை மிகவும் பயந்துவிட்டார், அவரின் நிலைமை கவலைகிடமாக இருக்கிறது என கூறினார்.

குழந்தை வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, 45 வயதான நபர் குழந்தை மீது பாய்ந்து இறுக்கி பிடித்து கன்னத்தை கடித்து சதையை மென்றுள்ளார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடியால் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னரே அவர் குழந்தையை தன் பிடியிலிருந்து வீட்டுள்ளார்.

இதனையடுத்து,  தந்தை சுனில்குமார் குழந்தையை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குழந்தைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் தாக்கியதில் காயமடைந்த நபரும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் Chedalal Gangwar என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், எப்படியோ தப்பித்து வந்து குழந்தையை தாக்கிவிட்டதாக குடும்பத்தினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை தாக்கிய Chedalal Gangwar மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை அளித்த உடன் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவுள்ளதாக பரேல்லி SSP ரோகித் சிங் தெரிவித்துள்ளார்.           

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US