மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

12 Rasi Palangal Tamil
By Kirthiga Apr 26, 2024 04:01 AM GMT
Report

ஜோதிடத்தை பொறுத்தளவில் கிரகங்களின் மாற்றம் முக்கியமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் இளவரசனாக இருப்பவர் புதன் பகவான். இவர் நேற்று 25 ஆம் திகதியன்று மாலை 5.49 மணியளவில் மீன ராசியில் நுழைந்தார்.

உங்கள் வீட்டில் படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டினால் என்ன ஆகும்?

உங்கள் வீட்டில் படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டினால் என்ன ஆகும்?

பொதுவாகவே கன்னி மற்றும் மிதுன ராசியில் புதனின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது மீன ராசியில் பலவீனமடைந்து இருப்பார். இந்த நிகழ்வினாது 12 ராசிக்கார்களின் வாழ்விலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

மேஷம்

  • தொழிலை மாற்றுவதற்கான தேவை அதிகரிக்கும்.

  • உதவிக்கு வருபவர்களை வைத்து முன்னேறவும்.

  • மனஅழுத்தமானது அதிகரிக்கும்.

  • முக்கியமான முதலீடுகளை செய்யாதீர்கள்.

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

ரிஷபம்

  • தொழிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • பொருளாதாரத்தில் பலனடைவீர்கள்.

  • சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வது நல்லது.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

மிதுனம்

  • தொழிலில் வெற்றிப்பெறுவீர்கள்.

  • வெளியூர் பயணம் வரும்.

  • வேலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பயணம் வரும்.

  • வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

கடகம்

  • தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

  • வேலை வாய்ப்பு குவியும்.

  • பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

  • பணத்தை சேமித்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டும். 

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

சிம்மம்

  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

  • கடினமாக உழைத்தாலும் திருப்தி கிடைக்காது.

  • பெரிய வரவு இருக்காது.

  • குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

கன்னி

  • தொழிலில் அடுத்தடுத்து வெற்றிப் பெறுவீர்கள்.

  • வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உண்டு.

  • நிறைய பணம் சம்பாதிக்க நேரிடும்.

  • அதிஷ்டமான காலமாக இருக்கும்.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

துலாம்

  • வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.

  • பதவி உயர்வு ஏற்படும்.

  • வேலையில் பெரிய வெற்றி கிடைக்கும்.

  • அபரிவிதமான வளர்ச்சி அடைவீர்கள். 

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

விருச்சிகம்

  • தொழிலில் வளர்ச்சியை அடைவீர்கள்.

  • வேலையில் அதிருப்தி ஏற்படும்.

  • நிதி நிலைமை பெரிதாக இருக்காது.

  • குடும்பத்தில் நேரம் செலவிடுவது நல்லது.

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

தனுசு

  • தொழில் வளர்ச்சி கூடும்.

  • பயணம் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

  • சேமிப்பு பெரிதாக இருக்காது.

  • வருமானமானது வந்துக்கொண்டே இருக்கும்.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

மகரம்

  • வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

  • நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள்.

  • பொருளாதாரத்தில் நல்ல நிலை ஏற்படும்.

  • பணம் வந்துக்கொண்டே இருக்கும்.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

கும்பம்

  • பதவி உயர்வு பெறும்.

  • நல்ல நடத்தை வாழ்க்கையில் உதவும்.

  • நிதி ரீதியாக முன்னேற்றம் உண்டு.

  • செலவு அதிகரிக்கலாம்.  

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

மீனம்

  • சற்று கவனமாக இருக்க வேண்டும்.

  • தொழில் மாற்றத்தை காணலாம்.

  • மனைவியுடன் உறவு பலப்படும்.

  • அதிக வாய்ப்புகள் வரும். 

மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US