களமிறங்க தயாராகும் ஜேர்மன் இராணுவம்..! தடுப்பூசி போடாதவர்களுக்கு அதிபர் மெர்க்கல் முக்கிய அறிவுறுத்தல்

Corona Army Germany Vaccination AngelaMerkel
By Basu Nov 13, 2021 02:34 PM GMT
Report

 ஜேர்மனியில் தடுப்பூசி போடப்படாத மக்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கடந்த ஏழு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் மிகவும் உயர்ந்துள்ள நிலையில் மெர்க்கல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தனது வாராந்திர வீடியோ போட்காஸ்டில் பேசிய மெர்க்கல், கடினமான வாரங்கள் எதிர்வர உள்ளன, நான் மிகவும் கவலைப்படுவதை நீங்கள் காணலாம்.

இதுவரை தடுப்பூசி போடாத அனைவரும், தயவுசெய்து தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டபோது, ஒரே மாதிரியான விதிகளை கடைப்பிடித்த போது, அது நாட்டிற்கு எப்போதும் உதவியாக இருந்தது என மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியின் 16 மாநிலங்களின் கூட்டாட்சி அரசாங்க தலைவர்களும், மத்திய அரசும் அடுத்த வாரம் கூடி கடுமையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

களமிறங்க தயாராகும் ஜேர்மன் இராணுவம்..! தடுப்பூசி போடாதவர்களுக்கு அதிபர் மெர்க்கல் முக்கிய அறிவுறுத்தல் | Merkel Urges Unvaccinated To Reconsider

அதேவேளை, சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக கிறிஸ்துமஸிற்குள் ஜேர்மன் இராணுவம் 12,000 வீரர்களை அணிதிரட்ட தயாராகி வருகிறது என Spiegel செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதுவரை,சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக 630 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று Spiegel தெரிவித்துள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US