புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை

Alternative for Germany Party Germany Friedrich Merz
By Balamanuvelan Sep 01, 2026 07:59 AM GMT
Report

Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெறுமானால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை

இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அந்தத் தேர்தலில் வெற்றி பெறுமானால் அது அந்த மாகாணத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ். 

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை | Merz Warns If Afd Won Damage To Eastern States

குறிப்பாக, Saxony-Anhalt மாகாணத்தின் பிரீமியர் AfD கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அம்மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழில்களைத் துவக்க சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ். 

ஜேர்மனியில் பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஜேர்மனியில் பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஆகவே, தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் Saxony-Anhalt மாகாணம் சிக்குவதை தடுக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.

அதற்காக, தான் இந்த வாரம் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US