கேரளாவில் விளையாடப்போகும் மெஸ்ஸி! இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Lionel Messi Kerala Argentina
By Sivaraj Nov 20, 2024 11:38 AM GMT
Report

அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளாவில் விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியாவிலும், குறிப்பாக கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரள மாநிலத்தில் மெஸ்ஸிக்கு என ரசிகர் படையே உள்ளது. 

Lionel Messi

இந்த நிலையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, அடுத்த ஆண்டு கேரளாவில் விளையாட உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.  

Messi will play in kerala next year announced

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான், "மெஸ்ஸி இருப்பார், அர்ஜென்டினாவின் முழு பலம் வாய்ந்த தேசிய அணியும் இருக்கும். 

கோல் மழை பொழிந்த இங்கிலாந்து: அயர்லாந்து அணிக்கு மரண அடி

கோல் மழை பொழிந்த இங்கிலாந்து: அயர்லாந்து அணிக்கு மரண அடி

கேரளா விளையாட்டு அறக்கட்டளையின் முழு ஆதரவுடன் மக்கள் கால்பந்து இயக்கத்திற்கு ஆதரவளித்த பின்னர், கேரள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் பார்வையிடும் குழு எடுத்துக்கொண்டது.

அடுத்த மாதம் கேரளா மற்றும் அர்ஜென்டினா அதிகாரிகள் அடங்கிய குழுவினால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஃபிபாவின் அதிகாரிகள் கொச்சிக்கு வருகை தந்து மைதானத்தை ஆய்வு செய்து, பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.    

Lionel Messi 

Lionel Messi

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US