சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்: பொலிசார் எடுத்துள்ள முடிவு

By Balamanuvelan Jan 06, 2024 11:19 AM GMT
Report

சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்கவேண்டும் என லண்டன் பொலிசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது விசாரணை மேற்கொள்ள பொலிசார் மறுத்துவிட்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர்...  

பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் அளித்த விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீவின் கூட்டாளியும் காதலியுமான கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்னும் பெண், இந்த பெண்களை பிரபலங்களுக்கு விருந்தாக்க அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் மாளிகையில் விருந்தில் கலந்துகொண்டபோது, இந்த கிஸ்லேன், Jane Doe 3 என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விர்ஜினியா என்னும் (Virginia Giuffre) இளம்பெண்ணிடம், இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்: பொலிசார் எடுத்துள்ள முடிவு | Met Rejects Calls To Investigate Prince Andrew

அத்துடன், ஆண்ட்ரூ என்னவெல்லாம் ஆசைப்படுகிறாரோ, அதையெல்லாம் அவருக்கு செய்யவேண்டும் என எப்ஸ்டீன் விர்ஜினியாவுக்கு அறிவுறுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, விர்ஜினியாவுடன் மூன்று இடங்களில் வைத்து ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதாக, நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போது விர்ஜினியாவுக்கு வயது 17 மட்டுமே!

மேலும், அதே இடத்தில் வைத்து, ஆண்ட்ரூ, 20 வயதான Johanna Sjoberg என்னும் இளம்பெண்ணின் உடலை தவறாகத் தொட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை துவக்க கோரிக்கை

இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை துவக்கவேண்டும் என Republic என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்: பொலிசார் எடுத்துள்ள முடிவு | Met Rejects Calls To Investigate Prince Andrew

பொலிசார் மறுப்பு  

ஆனால், நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க மறுத்துவிட்டனர்.

பொலிசாரின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Republic அமைப்பினர், ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க போதுமான காரணங்கள் இருந்தும் பொலிசார் விசாரணை துவக்க மறுத்துள்ளார்கள். இதுவே ஆண்ட்ரூவாக இல்லாமல் வேறு யாராவது இதே நிலையில் இருந்திருந்தால், லண்டன் பொலிசார் இப்போது நிச்சயம் விசாரணை துவக்கியிருப்பார்கள் என்று கூறி தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US