நீங்கள் இறந்தாலும் சமூக வலைத்தளத்தில் இயங்கலாம் - மெட்டாவின் சர்ச்சை திட்டம்

Meta Death
By Karthikraja Feb 12, 2026 01:47 PM GMT
Report

மெட்டா நிறுவனம் "Digital Stand-ins” என்ற தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மெட்டாவின் புதிய காப்புரிமை

மெட்டா நிறுவனம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட பிரபல சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் ஆகும். 

நீங்கள் இறந்தாலும் சமூக வலைத்தளத்தில் இயங்கலாம் - மெட்டாவின் சர்ச்சை திட்டம் | Meta Digital Stand In Live Your Account After Die

இந்த சமூகவலைத்தளங்களை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயனர்களை கவரும் வகையில் மெட்டா நிறுவனம் சமூகவலைத்தளங்களில் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதேவேளையில் நீங்கள் இறந்துவிட்டால் உங்கள் கணக்கு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் இயங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளது.

இத்தகைய "Digital Stand-ins” என்ற தொழில்நுட்பத்திற்கு மெட்டா நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது.

எப்படி செயல்படும்?

இதில், ஒரு AI சமூகவலைத்தளத்தில் உங்கள் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து உங்கள் குணாதிசியங்களை அப்படியே பதிவு செய்யும்.

நீங்கள் நீண்ட நாட்கள் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தாமல் இருந்தாலோ, அல்லது இறந்து விட்டாலோ, உங்களை போல் பதிவு போடுவது, நண்பர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, மற்றும் வரும் குறுஞ்செய்திகளுக்கு உங்களை போலவே பதிலளிப்பது என அனைத்தையும் இந்த ஏஐ செய்யும்.

இருப்பினும், இப்போதைக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என மெட்டா தெரிவித்துள்ளது.

ஏன் எதிர்ப்பு?

ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இறந்த நபர்களின் அடையாளத்தை வைத்து பணமோசடி செய்ய வாய்ப்புள்ளது.

மேலும், இறந்த ஒருவர் மெசேஜ் செய்வது போன்ற மாயை, அவரது குடும்பத்தினரை அந்த இழப்பில் இருந்து மீளவிடாமல் தடுக்கும் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US