நிறுவனத்தில் சேர்ந்தாலே 864 கோடி ரூபாய் போனஸ்; ChatGPT ஊழியர்களை அழைக்கும் மெட்டா

Google Meta Chat GPT Mark Zuckerberg Sam Altman
By Karthikraja Jun 18, 2025 11:43 AM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது AI தயாரிப்புகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

மெட்டா நிறுவனம் Meta AI, Google நிறுவனம் Gemini, எக்ஸ் நிறுவனம் Grok என முன்னணி நிறுவனங்கள் தங்களது AI யை அறிமுகப்படுத்தின. 

நிறுவனத்தில் சேர்ந்தாலே 864 கோடி ரூபாய் போனஸ்; ChatGPT ஊழியர்களை அழைக்கும் மெட்டா | Meta Offer 100 Mn Signing Bonus For Chatgpt Staffs

ஆனால், Open AI நிறுவனத்தின் ChatGPT தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

100 மில்லியன் டொலர்

இந்நிலையில், மெட்டா நிறுவனம் அதிகளவிலான தொகை கொடுத்து தங்கள் ஊழியர்களை அவர்களின் நிறுவனத்திற்கு சேர்க்க முயற்சிப்பதாக Open AI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

நிறுவனத்தில் சேர்ந்தாலே 864 கோடி ரூபாய் போனஸ்; ChatGPT ஊழியர்களை அழைக்கும் மெட்டா | Meta Offer 100 Mn Signing Bonus For Chatgpt Staffs

பாட்காஸ்ட் நிகழ்வு ஒன்றில் பேசிய சாம் ஆல்ட்மேன், "மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 100 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.864 கோடி) கையொப்ப போனஸாக(signing bonus) கொடுத்து, ChatGPTயின் மூத்த அதிகாரிகளை அவர்களின் நிறுவனத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். 

முகேஷ் அம்பானியின் வலக்கரம்... ரூ 75 கோடி சம்பளத்தை உதறிவிட்டு துறவியான நபர்

முகேஷ் அம்பானியின் வலக்கரம்... ரூ 75 கோடி சம்பளத்தை உதறிவிட்டு துறவியான நபர்

அவ்வளவு பெரிய தொகையினை அவர்கள் வழங்க முன்வந்தாலும், எங்கள் ஊழியர்கள் எங்களுடனே இருக்க விரும்புகிறார்கள். அதற்கு காரணம் எங்களின் பணி கலாச்சாரம்தான்" என தெரிவித்துள்ளார்.

ChatGPT மட்டுமில்லாது, கூகிள் நிறுவனத்தின் Deep mind பிரிவில் பணியாற்றும் ஊழியர்களையும், தங்கள் நிறுவனத்தில் சேர்க்க மெட்டா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US